Posted by Unknown
Posted on 10:58 PM
with No comments
மீண்டும் கொலைவெறி!!
NOVEMBER 18, 2012
ஒருவருடத்தை பூர்த்தி செய்த கொலைவெறி பாடலை நினைவு கூறும் வகையில் மீண்டும் ஒரு யூடுயூப் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது கொலைவெறி குழுவினர். அதில் படத்தில் வந்த பாடல் காட்சி சிலவற்றுடன் கொலைவெறி பாடல் நிகழ்த்திய சாதனைகளையும் அந்தப் பாடலை பாடி ஆடி பிரபலம் அடைந்த சில வீடியோக்களையும் இணைத்ததுதான் அந்த வீடியோ. உங்களுக்காக இதோ அந்த வீடியோ.
0 comments:
கருத்துரையிடுக