தமிழ் சினிமாவின் “ஈ” அடிச்சான் காப்பி
நாம் சில தமிழ் படங்கள் பார்க்கும் போது அடேங்கப்பா எப்படி அறிவா படம் எடுத்து இருக்காங்க என்று மலைச்சு போகின்றோம் ஆனால் அவை அனைத்தும் சொந்த முயற்ச்சி இல்லை என்று தெரியும் போது நமக்கு தோன்றும் விசியம்?
நாம் முட்டாள்கள் என நினைத்து படம் எடுக்கிறார்களா? அல்லது அவர்கள் முட்டாள்களா ?
ஆனா பார்த்தீங்கன்னா முக்காவாசி ஈயடிச்சான் காப்பி தான்.ஆனால் என்ன ஆங்கிலத்தில் மசாலா கலந்த பாடல்கள் இல்லை இதில் உண்டு . அதி சில.
ஆனா பார்த்தீங்கன்னா முக்காவாசி ஈயடிச்சான் காப்பி தான்.ஆனால் என்ன ஆங்கிலத்தில் மசாலா கலந்த பாடல்கள் இல்லை இதில் உண்டு . அதி சில.
Mrs. Doubtfire - அவ்வை ஷண்முகி
Blood Diamond – அயன்
Bicentennial man – எந்திரன்
i am Sam- தெய்வதிருமகள்
State of Play – கோ
500 Days of summer – விண்ணை தாண்டி வருவாயா
Memento-கஜினி
scarface-பில்லா
Godfather -நாயகன்
stuck on you- மாற்றான்
Forrest Gump-வாரணம் ஆயிரம்
Welcome to America -மைடியர் மாதாண்டம்
0 comments:
கருத்துரையிடுக