Home » »


இயக்குனர்களை கவர்ச்சி உடை அணிந்து சந்திக்கும் சமந்தா

NOVEMBER 18, 2012 
சமந்தா தனது சருமப் பிரச்சனையில் இருந்து மீண்டு வந்து கௌதம் மேனன் படமான நீதானே என் பொன்வசந்தம் படத்தில் நடித்தும் முடித்து விட்டார்.  இருந்தும் அவரை படத்தில் போடுவதற்கு பல இயக்குனர்கள் தயங்குகிறார்கள்.  ஏன் என்றால் அந்தச் சருமப் பிரச்சனையால் உச்ச இயக்குனர்களான மணிரத்னம் மற்றும் ஷங்கர் படதில்ருந்தே விலகியவர், அந்தப் பிரச்சனை தொடர்ந்தால் தங்கள் படத்தில் இருந்தும் பாதியில் விலகிடுவார் என்ற அச்சம் தான்.
இதனை உணர்ந்த சமந்தா இப்பொழுது இயக்குனர்களை தனது சருமத்தை அதிகம் காட்டக்கூடிய கவர்ச்சியான உடைகளை அணிந்தே சந்திக்கிறார். இந்த முடிவு அவருக்கு இரட்டிப்பு பலனைக் கொடுத்துள்ளது.  இப்பொழுது பலர் நானா நீயா என்று அவர் திகதிகளுக்கு காத்திருகிறார்கள்.
 சமந்தா நீங்க சாரில இன்னும் அழகுங்க!!

    0 comments:

    கருத்துரையிடுக

    You can replace this text by going to "Layout" and then "Page Elements" section. Edit " About "

    Blogger இயக்குவது.

    More Latest News

    Ads 468x60px

    Social Icons

    Followers

    Latest News

    Featured Posts