நீச்சலுடையில் நயன்தாரா!!
NOVEMBER 18, 2012

தென்னிந்திய சினிமாவில் அடிக்கடி காதல் வலைகளில் சிக்குன்டாலும் மிகச் சீக்கிரமாக வெளியே வந்துவிடும் நயன்தாராவுக்கு மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் உண்டு. அவரது மூன்றாவது இன்னிங்க்ஸ் தமிழில் தல அஜித்துடனும் தெலுங்கில் நாகார்ஜூனாவுடனும் ஆரம்பமாகிறது. இரண்டு படங்களிலும் மிகவும் அட்டகாசமாக நடித்துள்ளாராம். தன்னை விட இளைய நாயகிகளுக்கு சவால் விடும் வகையில் மிகவும் கவர்ச்சியாக தோன்றுகிறாராம். நாகார்ஜுனாவுடன் நடிக்கும் லவ் ஸ்டோரி படத்தில் நீச்சலுடையில் ஒரு பாடலுக்கு ஆடியுள்ளார். இந்தப் படம் மிக விரைவில் வெளிவர உள்ளது.
சாவித்ரிக்கு பின்னர் அழகு மற்றும் நடிப்புடன் கூடிய கவர்ச்சி எவரிடமும் இருந்ததில்லை. நயன்தாரா அந்தக் குறையை போக்குவாரா??
ஏ.ஆர்.ரஹ்மானை கவர்ந்த லைப் ஒப் பை (life of pi)
NOVEMBER 18, 2012

“லைப் ஒப் பை” படத்தின் பிரத்யோக காட்சியை பார்த்த ஏ.ஆர்.ரஹ்மான் அந்தப் படத்தால் மிகவும் கரவரப்பட்டுவிட்டார். அனைவரும் இந்தப் படத்தைக் கண்டிப்பாக பார்க்க வேண்டும் மற்றும் இந்தப் படத்தில் நிறைய தமிழ் வேறு இருப்பதாகக் கூறியுள்ளார்.
இந்தப் படத்தின் கதையின் நாயகன் ஒரு இந்தியச் சிறுவன். ஒரு விபத்தில் அவன் மிருகக்காட்சிசாலையில் இருந்த சில காட்டு மிருகங்களுடன் வாழ நேரிடுகிறது. இந்த ஒரு வரிக் கதையினை சுற்றி அழகான திரைக்கதை அமைந்த இந்தப் படத்தை இயக்கி இருப்பவர் ஆங் லீ.
ரஹ்மானே சொல்லிட்டார்ல. கண்டிப்பா திரை அரங்கில பார்த்திட வேண்டியது தான்!!
0 comments:
கருத்துரையிடுக