Home » »


தேவி ஸ்ரீ பிரசாத்துடன் ஜோடி போடும் ஸ்ரேயா

NOVEMBER 18, 2012
இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி நடித்த நான் படம் வெற்றியடைந்ததை அடுத்து ஒவ்வொரு இசையமைப்பாளர்களுக்கும் நடிக்கும் ஆசை ஆரம்பித்துவிட்டது.  இயக்குனர் முருகதாஸின் உதவியாளர் இயக்கும் படம் ஒன்றில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பது அநேகமாக முடிவாகிவிட்டது.  இப்பொழுது அந்தப் பட்டியலில் இணையப்போவது தேவி ஸ்ரீ பிரசாத்.  அவருக்கு பல காலமாக நடிக்க வேண்டும் என்பது ஒரு நிறைவேறாத ஆசையாக இருப்பதை அறிந்த பலரும் அவருக்கு கதை சொல்ல ஆரம்பித்து விட்டார்கள்.  அவரும் ஆர்வமாக கதை கேட்க ஆரம்பித்துவிட்டார். அநேகமாக அவரது நெருங்கிய தோழியான ஸ்ரேயா ஜோடியாக நடிக்கலாம் எனத் தெரிகிறது.


0 comments:

கருத்துரையிடுக

You can replace this text by going to "Layout" and then "Page Elements" section. Edit " About "

Blogger இயக்குவது.

More Latest News

Ads 468x60px

Social Icons

Followers

Latest News

Featured Posts